Month: September 2025

பிசுபிசுத்து போனது 10நாள் கெடு: தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன் என செங்கோட்டையன் தகவல்…

கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10நாள் கெடு விதித்து வாய்சவடால் விட்ட செங்கோட்டையனின் கெடு பிசுபிசுத்து போனது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி…

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை; பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், மேயர் மற்றும்…

இந்தியாவில் புகைப்பழக்கத்தால் ஆண்டு 13.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்…

டெல்லி: இந்தியாவில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 13.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டுதோறும்…

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : அறிவாலயத்தில் அண்ணா படத்துக்கு மரியாதை செய்த முதல்வர் உறுதிமொழியேற்பு…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என முதல்வர்…

கிருஷ்ணகிரியில் ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்க ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் 85…

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

டெல்லி: முடிவடைந்த 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர்.15) கடைசி நாள். 2024-25ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல்…

ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் நடவடிக்கை…

சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே மோதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மாநகர காவல் அருண் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 193 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு…

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 193 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள்…

தமிழன்னை தந்திட்ட தலைமகன்! அண்ணா பிறந்த நாளையொட்டி, ஏஐ வீடியோ-வுடன் முதல்வர் பதிவு… வீடியோ

சென்னை: தமிழன்னை தந்திட்ட தலைமகன்! என மறைந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ஏஐ வீடியோ-வுடன் தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 15ந்தேதி திமுகவை…

ராகுல் மம்கூத்தீலை சுயேச்சை உறுப்பினராகக் கருத வேண்டும்! கேரள சபாநாயகருக்கு மாநில காங்கிரஸ் கடிதம்…

திருவனந்தபுரம்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல் மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின்…