திறப்பு விழாவுக்கு முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புதிய சாலை
ஜுன்ஜுனு ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் புதிய சாலை ஒன்று திறப்பு விழாவுக்கு முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்துள்ள, ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள…