வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்சநீதி மன்றம்
டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது…