ஆசிரியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை: தமிழ்நாட்டின் 35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்….
சென்னை: ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டின் உள்ள 35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…