இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு
மதுரை இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் கடவுளானமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை என்ற பெருமை திருப்பரங்குன்றத்துக்கு உண்டு. இங்கு ரூ.2 கோடியே…