நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா…