Month: July 2025

இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

திருச்சி: மே மாதம் 9ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.…

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ரூ.110 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட…

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு (தொகுப்பூதிய பணியாளா்களுக்கு) 5 சதவீத ஊதிய உயா்வை தமிழ்நாடு அரசு…

அடையாறு, பக்கிங்ஹாம், கூவம், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூவத்தில் உள்ள…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு

டெல்லி: 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

தமிழகம் முழுவதும் 2,230 காவலர்களை பணியிட மாற்றம்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 2,230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சமீபகாலமாக தமிழ்நாடு காவல்துறையினன் நடவடிக்கை கடுமையான…

தமிழ்நாடு அரசு வழங்கும் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினரை தொழில்முனைவோராக்கும் முயற்சியில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்குகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து…

கடலூர், சிதம்பரம் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 5 முக்கிய திட்டங்கள் – விவரம்…

கடலூர்: சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்துக்கு 5 சிறப்பான திட்டங்களை வெளியிட்டார். முதலமைச்சர் ஸ்டாலிடன் கடலூர் மற்றும் மயிலாடுதுறை…

இயக்குநர் பாண்டிராஜின் தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 26 வெளியீடு

சென்னை இயக்குநர் பாண்டிராஜின் தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது/ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம்,…

116 பேரை பலி கொண்ட பாகிஸ்தான் கனமழை

லாகூர் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து,…