Month: July 2025

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா – குற்றம் சட்டப்பட்டவரா : உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்…

30000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரி கைது… சிபிஐ மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.6 கோடி ரொக்கம் சிக்கியது…

டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம்…

 ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்

ஐதராபாத் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜரானார். அண்மையில்ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள்…

ஓம்பிரகாஷ் மீனா மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவியேற்பு

மதுரை ஓம்பிரகாஷ் மீனா மத்ரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவி ஏற்றுள்ளார் இதுவரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்தததால்…

டெங்குவை பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5…

6 மாத கர்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா பதிவு… நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி இல்லை… மாதம்பட்டி ரங்கராஜ் வாய்திறப்பாரா ?

பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர் ஜாய் கிரிசில்டா இவர் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாக கடந்த மார்ச் மாதம் பரபரப்பை ஏற்படுத்தினார்.…

இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 11% குறைவு

சென்னை இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இந்த தென்மேற்கு பருவமைழக்…

10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார். முதலமைச்சர்…

ஆபரேசன் மகாதேவ்-ஐ தொடர்ந்து ஆபரேசன் சிவசக்தி, இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்…

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற…

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ…