இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது…