அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது! திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்
டெல்லி: “கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது” என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த…