Month: July 2025

தூத்துக்குடியில் ஜூலை 31ந்தேதி ‘வின்பாஸ்ட்’ மின்சா கார் ஆலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் மின்சார கார் ஆலையை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 31ல் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா – விமான நிலையம் திறப்பு: பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம் வெளியீடு…

சென்னை: பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில், ராஜேந்திர சோழனின் நினைவு நாணையத்தை வெளியிட இருப்பதுடன், தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான முனையத்தையும் திறந்து…

இங்கிலாந்தில் குடியேற புதிய விசா நடைமுறைகள்… இன்று முதல் அறிமுகம்…

இங்கிலாந்தில் குடியேற புதிய விசா நடைமுறைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள…

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான வழக்கை விரைந்து பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வலியுறுத்தல்…

டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா, தன்மீதான விசாரணை அமைப்பின் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இன்று 3 ஆவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்…

சென்னை: ஆபரேசன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு…

23 வயது இந்திய மாணவர் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்… மூளையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. 23 வயதான இந்திய மாணவர் சரண்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவியும் ஜூலை 19ம்…

மாநில தேர்தல் ஆணையத்தை சுதந்திர அமைப்பாக அறிவிக்க வேண்டும்!  மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

டெல்லி: மாநில தேர்தல் ஆணையத்தை சுதந்திர அமைப்பாக அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான கட்டுப்பாட்டை…

கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது….

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அகில இந்திய எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவம் படிப்புகள் மற்றும்…

இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…

பிரதமர் நரேந்திர மோடி லண்டன் செல்வதற்கு முன்னதாக, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI…

தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். மேலும், “அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக்…