Month: July 2025

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம்

டெல்லி: 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதே…

இந்தியாவிற்கு அவசர தேவை… இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தம் : காங்கிரஸ் தலைவர் கார்கே

“கடந்த பதினொரு ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசாங்கம் தேக்க நிலையில் உள்ளது, மேலும் 1991 ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க தாராளமய பட்ஜெட்டைப் போன்ற இரண்டாம் தலைமுறை…

பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்… வீடியோ

டெல்லி: பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில்…

சென்னை உள்பட தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

இன்று 4வது நாள்: அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக அமைச்சர் துரைமுரகன் கூறியுள்ளார். திடீர் தலைசுற்று என…

போக்குவரத்து அபராதக் கட்டண நிலுவையை செலுத்தினால் மட்டுமே விசாவை புதுப்பிக்க முடியும்… துபாயில் புதிய நடைமுறை…

துபாயில் போக்குவரத்து அபராதக் கட்டணங்களை வசிப்பிட விசாக்கள் வழங்கும் அல்லது புதுப்பிக்கும் செயல்முறையுடன் இணைக்க அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய முறையின் கீழ், குடியிருப்பாளர்கள்…

நாமக்கல் கிட்னி திருட்டு: தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை!

சென்னை: நாமக்கல் கிட்னி திருட்டுக்கு துணைபோன தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுஹரி மருத்துவமனை மற்றும் திரச்ச, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.…

2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ்… இந்தியாவின் திவ்யா தேஷ்முக் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதிபெற்றார்…

2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்ஜியா-வின் படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜோங்கியை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதால், பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு…

ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை ஏற்கனவே…