அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நல்லநேரமான மாலை மணிக்கு மேல் மருத்துவமனையில்…