காவல்துறை தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமார் சகோதரருக்கு அரசுப்பணி
திருப்புவனம் முதல்வரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதாரருக்கு அரசுப்பணி வழக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில்…