பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம்
மதுரை திருவனந்தபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் நடந்து…