Month: June 2025

ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்! மாநில தகவல் ஆணையம்

சென்னை: ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மனுதாரருக்கு பொது…

பாமகவில் இணையமாட்டேன் – விஜய் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்! தவாக தலைவர் வேல்முருகன்

சென்னை: பாமகவில் மீண்டும் இணையமாட்டேன், என்றும், தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் கூறினார். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கிடையே, தவாக…

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில்…

ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி! முடிவுக்கு வருகிறதா பாமகவின் அதிகார மோதல்….!

சென்னை: பாமகவில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற மனக்கசப்பு மோதலாகி உள்ள நிலையில், இன்று அன்புமணி, தனது தந்தையான டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்.…

காயிதே மில்லத் பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். கண்ணியத்திற்குரிய காயிதே…

ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக…

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடை விதித்தார் அதிபர் டிரம்ப்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப்…

#உலக சுற்றுச்சூழல் தினம்: இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

#உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 5ந்தேதி உலக…

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்.,பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்….! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.,பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை (ஜூன் 6முதல்) விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதை மருத்துவ துறை அமைச்சர்…

தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை! தவெக மனு

சென்னை: தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தவெக சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்…