Month: June 2025

மாநிலங்களவை தேர்தல்: எடப்பாடி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை…

உலகிலேயே உயரமான காஷ்மீர் ‘செனாப் ரயில் பாலத்தை’ திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த வழியில் வந்தே பாரத்…

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்… வீடியோ

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை…

சீருடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாதீர்கள்! போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்…

சென்னை: சீருடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாதீர்கள் என காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு…

ரூ.80 கோடியில் ஆறுகளை தூர்வாரும் பணி நடைபெறுவதாக அமைச்சர் நேரு தகவல்…

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை! மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த…

தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா! நில அளவைத்துறை இயக்குனர் உத்தரவு…

சென்னை; தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு நில அளவைத்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாட்டில், நிலம் வைத்துள்ளவர்கள்,…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது…

Tourist Family படத்தில் வின்டெஜ் சாங் சர்ச்சை… மம்பட்டியான் ஸ்டைலில் வாரிவழங்கிய தியாகராஜன்

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்ற படம் டுரிஸ்ட் பேமிலி. இந்தப்படத்தில் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயககிய ‘மம்பட்டியான்’ படத்தின் பாடல் இடம்பெற்றது. இதையடுத்து…

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல! கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் பதிலடி

சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல என்று தனது கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில்…