Month: June 2025

இன்று தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ”தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு…

இந்தியாவில் முதல் முறை: வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் !

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும், சென்னை…

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய வேண்டும்! மாநில கல்விக்கொள்கையில் தகவல்…

சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, பள்ளிகளால் அல்லது பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத்…

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை… அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 700 கடற்படை வீரர்களை நிறுத்த பென்டகன் தீவிரம்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒருபகுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அவரவர் சொந்த…

நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3,02,374 பேர் ஆன்லைனின் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,49,883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.…

ஐபிஎல் தொடர் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கும் பிசிசிஐ … நடப்பாண்டு எவ்வளவு வருமானம் தெரியுமா?

டெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வரும், பிசிசிஐ, ஆண்டு சுமார் 20ஆயிரம் கோடி வரை சம்பாதிப்பபதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பாண்டு…

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்! மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்க

சென்னை: அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும் என மத்திய லாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த…

1000 பேருக்கு வேலைவாய்ப்பு: கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று…

9.69% பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக உள்ளது தமிழ்நாடு! உலக வங்கி வணிக மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை: 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக உள்ளது தமிழ்நாடு என சென்னையில் நடைபெற்ற உலக வங்கி வணிக மைய திறப்பு விழாவில் உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன்…

கமல் உள்பட மாநிலங்களவை தேர்தலில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாகிறார்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து திமுகவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அதிமுகவைச்சேர்ந்த 2 பேர் என…