Month: June 2025

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை…

அமைச்சரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க சொல்லும் கோவா மருத்துவர்

பனாஜி கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர் ருத்ரேஷ் கூறி உள்ளார். கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித்…

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாத இலவச சேவை வழங்க திட்டம்

டெல்லி ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய…

இன்று சித்தராமையா ராகுல் காந்தியுடன் சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு…

மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது/ ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்…

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில்…

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும்,…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அதிமுக முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

சிவகாசி அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என அறிவித்துள்ளார். சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி…

தமிழகம் மீது குற்றம் சாட்டும் பாஜக : அமைச்சர் சேகர் பாபு

சென்னை தமிழக அமைச்சர் சேகர் பாபு தமிழ்கம் மீது பாஜக குற்றம் சாட்டுவதாக கூறி உள்ளார். நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில்…