Month: June 2025

அனைத்து மாணவர் விடுதியிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! அமைச்சர் மெய்யநாதன்

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னையில் அரசு மாணவி விடுதியில்…

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் சுற்றுச்சாலை குழாய் மூலம் இணைத்து நடவடிக்கை….

சென்னை: சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு 5 முக்கிய நீர்த்தேக்கங்களை சுற்றுச்சாலை இணைப்பு குழாய் இணைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு…

ஆபரேஷன் சிந்தூர்: நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்

டெல்லி: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி னார். இதையடுத்து அவர்கள் குழு…

18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்! இடங்களை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் முடிவு செய்துள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.…

ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் 5வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு.

வாஷிங்டன்: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய விண்வெளி வீரர் உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு…

தக்லைஃப் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியீடு

சென்னை தக்லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம்…

அடுத்த மாதம் முதல் தட்கல் முன்பதிவில் மாற்றங்கள் அமல்

டெல்லி தட்கல் டிக்கட் முன்பதிவில் அடுத்த மாதம் முதல் மாற்றங்கள் அமலாகிறது, இந்திய ரெயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட…

முடா வழக்கில் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துகள் முடக்கம்

பெங்களூரு அமலாக்கத்துறை முடாவழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. கர்நாடக முதக்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர…