பொறியியல் கவுன்சலிங்: மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை இணையத்தில் வெளியிட்டது உயர்கல்வித்துறை…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு முடிவடைந்த நிலையில், இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான 10 இலக்க ரேண்டம் எண் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்…