ஜூலை 9, 10 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 9, 10 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமைச்சர் நேரு உறுதிப்படுத்தி உள்ளது.…