திடீர் வெள்ளத்தால் இமாசலப்பிரதேசத்தில் இருவர் பலி
சிம்லா மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இமாசலப்பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்…