Month: June 2025

இன்று பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணை

சென்னை இன்று பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவின் முன் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. திருத்தணி அருகே உள்ள களாம்பாக்கம் பகுதியைச்…

வார  ராசிபலன்:  27.06.2025  முதல்  03.07.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் சின்ன விஷயம் ஒண்ணு, நல்லபடியா முடிஞ்சு, அதன் காரணமா, மனநிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்க குரலுக்கு செவி சாய்ப்பாங்க. இதனால நீங்க நெனைச்ச நல்ல விஷயம்…

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்

சென்னை நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மற்றும்…

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் மரணம் : இன்று இறுதி சடங்கு

சென்னை பழம்பெரும் தமிழ் நடிகரும் புலியூர் சரோஜாவின் கணவருமான ஜி சீனிவாசன் நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். பிரபல தமிழ் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என…

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பாங்குளம், பகளாமுகி அம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பாங்குளம். பகளாமுகி அம்மன் ஆலயம் திருவிழா: அமாவாசை, பவுர்ணமி தல சிறப்பு: தமிழகத்தில் பகளாமுகிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. பொது தகவல்: 18…

பாமக 2.0 : தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனின் கட்சிப் பதவி பறிப்பு… பாமக தலைவர் ராமதாஸ் நடவடிக்கை…

பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி…

சர்வதேச விண்வெளி மையத்தில் கால் பதித்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா – வீடியோ

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை விண்வெளியில் சுற்றி வரும், சர்வதேச…

‘இஸ்ரேலை ஈரான் வென்றது… அணுஆயுத தளங்களை தாக்கியபோதும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியவில்லை’ : கமேனி அறிக்கை

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.…

சேலம் : நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது…

சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த…

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் தி.மு.க.வினருக்கு பயிற்சி

சென்னை: புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 1-ல்…