Month: June 2025

அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஜூலை 15 முதல் காலை உணவு திட்டம்! தமிழ்நாடு

சென்னை: அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் ஜூலை 15ந்தேதி நடைமுறைக்கு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க…

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை! ரயில்வே இணைஅமைச்சர் சோமன்னா

சென்னை: பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே இணைஅமைச்சர் சோமன்னா தெரிவித்து உள்ளர். இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு…

இந்தியா குறித்த முக்கிய முடிவுகளை வெள்ளை மாளிகை அறிவிப்பது ஏன் ? காங்கிரஸ் கேள்வி

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி…

J.N.U-வில் தமிழுக்கு தனி இருக்கை அமைத்தவர் கருணாநிதி: கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரை! வீடியோ

சென்னை: டெல்லி ஜேஎன்யு (J.N.U) வில் தமிழுக்கு தனி இருக்கை அமைத்தவர் கலைஞஙர கருணாநிதி என்று முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின்…

குஜராத் ரத யாத்திரையின் போது யானைக்கு மதம் பிடித்ததால் மக்கள் பீதி… வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஜெகன்னாத் ரத யாத்திரையின் போது யானைக்கு மதம் பிடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறுவது போல்…

ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலந்தாய்வில் போக்சோ…

பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்! விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

மன்னார்குடி: பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு…

இந்தியாவுடன் விரைவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்…

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் வெள்ளை மாளிகையில்…

‘ராஜ்பாஷா’ வை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்துங்க! அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்…

சென்னை: ‘ராஜ்பாஷா’ வை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்துங்க. ‘நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்’ என திமுக எம்.பி. கனிமொழி…

‘பாராசிட்டமல்-650’ உள்பட 15 வகையான மருந்து, மாத்திரைகளை தடை செய்து கர்நாடக அரசு உத்தரவு!

சென்னை: தரமற்றது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் குணமுள்ள ‘பாராசிட்டமல்-650’ உள்பட 15 வகையான மருந்து, மாத்திரை கர்நாடக மாநில அரசு தடை செய்து அதிரடி உத்தரவிட்டு…