Month: June 2025

தமிழக அரசு விருதுநகரில் மினி டைடைல் பார்க் அமைக்க டெண்டர்

விருதுநகர் தமிழக அரசு விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் டைடல் பூங்கா திறக்கப்படுகிறது. அதன்படி…

பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா? : செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா என்னும் வினாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில்…

தமிழக முன்னாள் முதல்வருக்கு இந்நாள் தமிழக முதல்வர் புகழாரம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இன்றும் நாளையும் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்…

70000 கன அடியாக ஓகேனக்கல் காவிரி நீர் வரத்து  அதிகரிப்பு

ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான…

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…

₹430 கோடி செலவில் திருமணம்… 90 தனி ஜெட் விமானங்கள் 30 படகுகள் என வெனிஸ் நகரை அதிரவைத்த ஜெஃப் பெசோஸ் -லாரன் சான்செஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோருக்கு வெனிஸ் நகரில் நடைபெற உள்ள திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் விழா என்று…

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி – அதில் பாஜக அங்கம் வகிக்கும்! உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்..

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அதிமுக…

படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி….

சென்னை: சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளி நாட்களிள்ல பெரும்பாலாம், காலை,…

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்தால் 16 விமானங்கள் ரத்து…

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்ததை அடுத்து 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. யமகட்டா விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஓடுபாதையில் சுற்றித்…

காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில்…