வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம்! பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு…
சென்னை: சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021 ‘சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர…