Month: May 2025

‘மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கை பாருங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு…..

சென்னை: ‘மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கை பாருங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கையின்…

பஹல்காமில் 20 நாட்கள் தங்கியிருந்து தாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்ட பயங்கவாதிகள்… NIA விசாரணையில் திடுக் தகவல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த…

சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதம் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு?

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த (ஏப்ரல்) மாதம் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு…

அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. வேந்தர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு…

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்) பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது…

தாஜ்மஹாலைப் பாதுகாக்க: தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மரங்களை வெட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலின் 5 கி.மீ சுற்றளவில் எந்த மரங்களையும் தனது அனுமதியின்றி வெட்டக்கூடாது என்ற 2015 ஆம் ஆண்டு உத்தரவை…

ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய்! பதிவுத்துறை சாதனை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ஆவண பதிவு காரணமாக, ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…

டெல்லியில் கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி, விமான சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு வீடு இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. விமான…

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது! புதிய விதிமுறைகள் அமல்…

டெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி…