மே.29 மற்றும் 30ம் தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…
சென்னை: வரும் மே.29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை…