Month: May 2025

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர்

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர் தல சிறப்பு : மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து இடது…

₹7,765 கோடி டீல் : KTM பைக் நிறுவனத்தை தட்டித் தூக்கிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான KTM நிறுவனத்தை ₹7,765 கோடி ஒப்பந்தத்தில் கையகப்படுத்த உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முழு உரிமையாளரான பஜாஜ்…

கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.…

தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

டெல்லி தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் ர் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி…

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டினருக்கு தடை : வலுக்கும் எதிர்ப்பு

ஹார்வர்ட் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு…

போர் எதிரொலி : பெயர் மாற்றம் செய்யப்பட்ட இனிப்புகள்

ஜெய்ப்பூர் இந்திய பாகிஸ்தான் போரையொட்டி மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர…

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ”அடுத்த ஏழு தினங்களுக்கான…

மின்சார கார் விற்பனையில் டெஸ்லாவை முந்தியது BYD

ஐரோப்பிய மின்சார வாகன விற்பனையில் சீனாவின் BYD நிறுவனம் டெஸ்லாவை முந்தியுள்ளதாக JATO டைனமிக்ஸ் அறிக்கையில் கூறியுள்ளது. டெஸ்லாவை விட சீன மின்சார வாகனமான BYD அதிக…

சென்னையில் 2 நாட்களுக்கு 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை வரும் 24 மற்றும் 26 ஆம் தேதி சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன’ இன்று தெற்கு ரயில்வேம் “பொன்னேரி – கவரைப்பேட்டை…

இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள திரைப்படவிழாவுக்கு தடை கோரி கூட்டறிக்கை

சென்னை இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள இஸ்ரேலிய திரைப்படவிழாவை தடை செய்ய கோரி ஜனநாயக அமைபுக்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இன்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மே17…