பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், பல வழிகளில் நிதி பெற்றதாகவும் டெல்லியில் சிஆர்பிஎஃப் அதிகாரியை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன்…