Month: April 2025

பாகிஸ்தான் மீது தாக்குதல்? பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பாகிஸ்தான் மீதான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய…

கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மீனாட்சி…

அமலாக்கத்துறையின் 93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே போடப்படுகின்றன! செல்வபெருந்தகை

சென்னை: அமலாக்கத்துறை சார்பில் தொடரப்படும் வழக்குகளில் 93 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதே தொடரப்படுகின்றன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.…

ஊர்ந்து…. தவழ்ந்து என பேச்சு: முதலமைச்சரை கண்டித்து பேரவையில் அதிமுக அமளி – பரபரப்பு…

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சி காலத்தை விமர்சித்துடன், ஊர்ந்து…. தவழ்ந்து என கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும்…

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான…

சட்டப்பேரவையில் ஒரே நாளில் 8 மசோதாக்கள் தாக்கல்! இன்று நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு துறை சார்பாக 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.…

2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங்! பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0…

சென்னையில் 1000 கி.மீ நீள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைக்க முடிவு! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னையில், 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட…

மவுண்ட் ஃபுஜியில் தவற விட்ட செல்போனை தேடி ஏறிய ஜப்பானிய இளைஞருக்கு திடீரென ‘ஹைட்’டை பார்த்து நடுக்கம்…

மவுண்ட் ஃபுஜி மலையில் ஏறுவதற்கான அதிகாரபூர்வ மலையேறும் சீசன் முடிந்த நிலையில் அதன்மீது ஏறிய 27 வயது பல்கலைக்கழக மாணவர் நான்கு நாட்களில் இரண்டு முறை மீட்கப்பட்டார்.…

செப். 6 – காவலர் நாள்: தமிழக பேரவையில் 102 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: செப். 6 – காவலர் நாள் உள்பட தமிழக பேரவையில் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். காவல்துறை மானிய கோரிக்கை மீது 102 அறிவிப்புகளை…