Month: April 2025

நீட், கச்சத்தீவு தீர்மானம் போல, கர்நாடக, கேரள அரசுகளை கண்டித்து தனித்தீர்மானம் இயற்ற தயாரா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் விலக்கு மற்றும் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியதுபோல, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும்,…

பெண்கள் அதிர்ச்சி: வரலாறு காணாத அளவில் ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…

மாற்றுத்திறாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: பணிந்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது பேச்சு வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன். ஏற்கனவே…

செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக எலான் மஸ்க் திட்டம்…

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோக்களை அனுப்பும் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். இது அறிவியில் புனைக்கதையில் வருவதுபோல் தோன்றினாலும், நிறுவனத்தின் அடுத்த…

தி.மு.க துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்! மு.க.ஸ்டாலின்

சென்னை தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். முன்னதாக, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

டொமினிக்கன் ரிபப்ளிக் இரவு விடுதி மேற்கூரை இடித்து விழுந்து பலியான 221 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

டொமினிக்கன் ரிபப்ளிக் இரவு விடுதி மேற்கூரை இடித்து விழுந்து பலியான 221 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டொமினிக்கன் தலைநகர்…

டி.டி.வி தினகரன் அப்போலோ மருத்துமனையில் திடீர் அனுமதி

சென்னை அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல்…

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். விழுப்புரத்தில் கடந்த இரு நாட்களுக்கு…

மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வரும் திமுக அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், திமுக எம்.பி.யுடம், தி.மு.க. துணை…

நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்

நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். இறந்தவர்களில் ஸ்பெயினைச்…