Month: April 2025

மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! அமைச்சர் மா.சு. தகவல்…

காஞ்சிபுரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில், காஞ்சிபுரம்,…

பெண்கள் மீதான அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி! காளியம்மாள் காட்டம்…

நெல்லை: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி. இவரைப்போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் காட்டகமாக…

முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி! செல்வப்பெருந்தகை

சென்னை: முரண்பாடுகளின் மொத்த வடிவம் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. இன்றைக்கு பா.ஜ.க.விடம் சரணடைந்து அமைத்திருக்கிற…

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்…

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன் இன்று மாலை பொறுப்பேற்றார். அவருக்கு முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில்,…

மேற்கு வங்கத்தில் வன்முறை 2 பேர் பலி 110 பேர் கைது… அமைதியை கடைபிடிக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்…

மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு : பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி….

சென்னை: அமைச்சர் பொன்முடியின் பெண்கள் குறித்து ஆபாச பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அண்மையில்…

UP affair : மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்…

உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச்…

‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்’ : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு…

அஜித் திரைப்படம் பாதியில் நிறுத்தம்… ‘குட் பேட் அக்லி’ படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் மின்விளக்கு அறுந்து விபத்து…

அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட தியேட்டரின் மேற்கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ராட்சத அலங்கார மின்விளக்கு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.…

இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன் – சிக்ஸ் அடிப்பதுதான் வேலை! அண்ணாமலை

சென்னை: ‘இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன், இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை; எந்த கட்டுப்பாடும் இல்லை’ என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய…