Month: April 2025

அதிமுகவில் இருந்து விலகுவதாக சொல்லவே இல்லை! முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்து உள்ளர். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், முன்னாள்…

சைதாப்பேட்டையில் 10 மாடிகளுடன் புதிய விடுதி கட்டிடம்-1000 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக சென்னை சைதாப்பேட்டையில் 10 மாடிகளுடன் புதிய விடுதி கட்டிடம் மற்றும்,…

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன், சமத்துநாள் உறுதி மொழி ஏற்றார். பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சட்டமேதை…

கடந்த 3 நாளில் 3.85 லட்சம் போ் பயணம்! தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் 3.85 லட்சம் போ் பயணம் செய்திருப்பதாக, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.…

பிஜி தீவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தாக்கம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.…

சென்னை சாலைகளில் விதிமீறல் வாகனங்களை கண்காணிக்க 200 இடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்ப கேமராக்கள்!

சென்னை: சென்னை சாலைகளில் விதிமீறல் வாகனங்களை கண்காணித்து அபராதம் வசூலிக்கும் வகையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறிது என தமிழ்நாடு அரசு அறிவித்து…

கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை அமைக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 25ந்தேதி மனித சங்கிலி போராட்டம்…

காங்கிரஸ், திமுகவை தொடர்ந்து தவெக: வஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு

சென்னை: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய் மனு தாக்கல் செய்துள்ளாா். ஏற்கனவே வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ்,…

தனியார்களுக்கு ஆதரவாக கலால் வரி உயர்வு – மத்தியஅரசு கொள்ளை! காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: தனியார்களுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் கலால் வரியை உயர்த்தி மத்தியஅரசு கொள்ளை அடிக்கிறது, இதுகுறித்து தணிக்கை செய்ய வேண்டும் என காங்கிர எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

பாலியல் வழக்கு: கோவை கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளியான கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை…