Month: April 2025

அண்ணாமலையின் சேவை நாட்டுக்கு தேவை என்று அமித்ஷா கூறிய நிலையில்… இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் அண்ணாமலை…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த…

ஃபாக்ஸ்கான் நிறுவனம் வடஇந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை அமைக்க திட்டம்…

தைவான் நாட்டைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான், வட இந்தியாவில் தனது முதல் வசதியை அமைப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான…

மேற்கு வங்கத்தில் தொடரும் கலவரம்… சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயம்

வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்…

அன்புமணி – ராமதாஸ் ஊடலின் அடுத்தகட்டம்… பாமக பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளரிடையே மோதல்…

பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அறிக்கைப் போர் தீவிரமாகியுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ 2025ம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படமாகிறது

அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்த…

3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது 30% அதிகரிப்பு… தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்…

மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24 கல்வியாண்டில்…

சிங்கப்பூர் தீ விபத்தில் சிறுகாயங்களுடன் தப்பிய மகனுக்காக திருப்பதியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பவன் கல்யாண் மனைவி… வீடியோ

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய தனது மகன் சிறுகாயங்களுடன் தப்பியதை அடுத்து திருப்பதி…

அம்பேத்கர் பிறந்தநாள்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பதிவு…

டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி எனது சமூக வலைதளத்தில் அம்பேத்கர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அம்பேத்கரின்…

அம்பேத்கர் பிறந்தநாள்: அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் , பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் மலர் தூவி மரியாதை!

டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உரு படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர்…

மீன் விலை உயரும்: இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்!

சென்னை: நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீன்விலை உயரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 2025ம் ஆண்டு…