சென்னையை குளிர வைத்த திடீர் மழை – அண்டை மாவட்டங்களிலும் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி….
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று முற்பகல் 10 மணி அளவில்…