Month: April 2025

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று…

இங்கிலாந்து நீதிமன்றம் திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க மறுப்பு

லண்டன் இங்கிலாந்து நீதிமன்றம் திருநங்கைகளை பெண்கலாக வரையறுக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு…

2.8 ரிக்டர் அளவில் மேகாலயாவில் நிலநடுக்கம்

ஷில்லாங் நேற்று இரவு மேகாலயாவில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி ஆர் கவாய்

டெல்லி பி ஆர் கவாய் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன்…

டெல்லியில் உள்ள அனைத்து 70 வயதுக்கு மேற்பட்டவருக்கும் ஆயுஷ்மான் அட்டை

டெல்லி டெல்லியில் உள்ள 70 வயதை தாண்டிய அனைத்து வருமான பிரிவினருக்கும் ஆயுஷ்மான் அட்டை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வரும் 29 முதல் மதுரை மீனாட்சி திருக்கல்யாண தரிசன டிக்கட் முன்பதிவு தொடக்கம்

மதுரை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தரிசன டிக்கட் முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. மதுரையில் அமைச்ந்துள்ள உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தனியார் ஹஜ் ஒதுக்கீடு திடீரென…

மீண்டும் நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்

நாங்குநேரி அரிவாள் வெட்டுப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த…

முஸ்லிம்கள் விஜய்யை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க தடை விதிப்பு

சென்னை அகில இந்திய முஸ்லிம் ஜமாத் நடிகர் விஜய்யை முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நேற்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும்,…