பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம்! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விமர்சனம்..
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துணைவேந்தரை…