Month: April 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை…

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ,இன்று மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…

இன்று இந்தியா வரும்  அமெரிக்க துணை ஜனாதிபதி

டெல்லி இன்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ், இந்தியா வருகிறார். . அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து…

காஷ்மீரில் மோசமான வானிலை : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

ஸ்ரீநகர்’ காஷ்மீர் ப்ள்ளத்தாக்கில் நிலவி வரும் மொசமான வானிலையால ந்க்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்க்ளாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில்…

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக எம்பிக்கு ஜெயராம் ரமேஷ் கண்டனம்

டெல்லி உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவ்த்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு…

முன்னாள் கர்நாடக டிஜிபி கொலை வழக்கில் அவர் மனைவி கைது

பெங்களூரு முன்னாள் கர்நாடக டிஜிபி ஓம்பிரகாஷ் கொலை வழக்கில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை மூத்த ஐ.பி.எஸ்.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

திருமாவளவன் தலைமையில் நாளை விசிக கலந்தாய்வு கூட்டம்

சென்னை நாளை விசிக கலந்தாய்வு கூட்டம் திருமாவளவன் தலமையில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ந்டைபெற உள்ள தமிழக சட்டசபை இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல்…

இன்று விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடும் சட்டப்பேரவை கூட்டம்

சென்னை தமிழக சட்டபேரவை கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம்…

துரை வைகோவுடன் இணைந்து மதிமுக கட்சிக்கு உறுதுணையாக  இருப்பேன் : மல்லை சத்யா

சென்னை மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தாம் துரை வைகோவுடன் இணைந்து கடசிக்கு உறுதுணையாக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று மதிமுக துணை பொதுச்செயலாளர்…

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க கோரி மதிமுக தீர்மானம்

சென்னை நேற்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றபட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி…