Month: April 2025

தொடரும் உயர்வு: சவரன் தங்கம் விலை ரூ.72ஆயிரத்தை கடந்தது….

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 21) சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. இது பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் 3வது ஆண்டாக தொடர்ந்து 4-வது இடம் பிடித்து சாதனை….

சென்னை: சூரியசக்தி மின் உற்பத்தியில் 3வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட்…

10G பிராட்பேண்ட் : உலகில் முதல்முறையாக சீனாவில் மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு அறிமுகமானது…

ஹுவாவே நிறுவனம் சீனாவின் முதல் 10G பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா யூனிகாமுடன் இணைந்து, ஹுவாவே நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு…

திமுக கூட்டணியில் பாமக, அதிமுக கூட்டணியில் விசிக என்பது வதந்தி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணிக்கு பாமக வரும், அதிமுக கூட்டணியில் விசிக செல்லும் என்பது எல்லாம் வெறும் வதந்தி என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.…

திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை! திருமாவளவன் திடீர் கோபம்!

சென்னை: திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என கூறி திருமாவளவன் திடீர் வீடியோ வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணிக்கு…

துணை வேந்தர்கள் மாநாடு: பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார் என ராஜ்பவன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார் என கவர்னர் அலுவலகமான ராஜ்பவன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, உதகையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில்…

9000 ரூபாயை தாண்டி குதித்த தங்கம் விலை… சவரன் ரூ. 72120…

தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து கிராம் ஒன்று ரூ. 9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளதை அடுத்து…

இன்றுமுதல் அமலுக்கு வந்தது சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.…

கவர்னர் ஒரு தபால்காரர் மட்டுமே, “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் மீண்டும் தோற்கடிப்பார்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஆளுநரின் அதிகாரம் தபால்காரரின் அதிகாரம் மட்டுமே என்ற திமுகவின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது” “அதிமுக –…

திருவண்ணாமலையில் 4மாடிகளைக்கொண்ட மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் டைடல் பார்க்குகளை அமைத்து வரும் நிலையில், திருவண்ணாமலையிலும் 4 மாடிகளைக்கொண்ட மினி டைடல் பார்க் அமைச்ச டெண்டர் கோரி உள்ளது.…