Month: April 2025

இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக…

நீட் விவகாரம்: இந்நாள் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் இந்நாள் மற்றும் முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’… சென்னையைச் சேர்ந்த வியாபாரி அண்ணா நகரில் கடத்தல்…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’லுக்கு மூலகாரணமாக இருந்த சென்னையைச் சேர்ந்த வியாபாரி கடந்த வெள்ளிக்கிழமை அண்ணா நகரில் கடத்தப்பட்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எட்வின்…

3500 புதிய பேருந்துகள், மதுரையில் மேம்பாலம், கடலூர் தொகுதியில் டைடல் பார்க்! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். அதன்படி, 3500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு! பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் அமைச்சர் நேரு பதில்

சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு அமைச்சர் நேரு…

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு? அமலாக்கத்துறை ரெய்டை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வரும் 23ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற…

நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி தீர்ப்பு ரத்து ! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; மறைந்த செவாலியே நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டத. நடிகர் பிரபு தான் அன்னை…

மகாராஷ்டிரா மகாலட்சுமி கோயிலில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் சாமி தரிசனம்

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நட்சத்திர ஜோடி…

போதை பொருள் கடத்தல் ‘மாஃபியா’ ஜாபர் சாதிக், முகமது சலீமுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் ‘கேங்’ தலைவர்களான முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு சென்னை உயர்நீதி…

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…

கர்நாடகாவின் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஓம் பிரகாஷ், இன்று காலை பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68…