Month: April 2025

காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதல் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல்வர் உமர் அப்துல்லா…

 பாஜக  எம் எல் ஏ வானதி கேள்விக்கு முதல்வர் பதில்

சென்னை தமிழக முதல்வர் பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசனின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார் இன்று தமிழக சட்டபேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது,…

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி…

தங்கத்தின் விலை இன்று குறைந்தது 

சென்னை தங்கம் விலை இன்று குறைந்துள்ளது சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப…

ஜெயலலிதா உதவியாளருக்கு கோடநாடு வழக்கில் சம்மன்

ஊட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளருக்கு கோடநாடு கொலை வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில்…

வருமானத்தை மீறிய சொத்து: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.…

காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறையில் உள்ளது! பேரவையில் முதலமைச்சர் விளக்கம்…

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறையில் உள்ளது தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

கோவை கோவில் சம்பவம் மீது நடவடிக்கை – தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது! பேரவையில் ஸ்டாலின் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மதவாதம் எந்த ரூபத்திலும் நுழைய முடியாது என்று கூறியதுடன், கோவையில் கோவில்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்…

கோடை விடுமுறை: தாம்பரம்-திருச்சி, மதுரை பெங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை; கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதுபோல, ரயில்…