வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்! பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!
டெல்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின்…