Month: April 2025

பிரதமர் 6ந்தேதி தொடங்கி வைக்கும் தாம்பரம் – ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை வெளியீடு….

சென்னை: பிரதமர் மோடியால் வரும் 6ந்தேதி தொடங்கி வைக்கப்படும், தாம்பரம் – ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. தாம்பரம் –…

இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் – வணிகர்கள் அவதி: மறுஆய்வு செய்ய தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் மனு…

சென்னை: இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அவதியுறுவதுடன், அங்குள்ள வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், பலர் ஊட்டி கொடைக்கானல் செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இ-பாஸ்…

பால்வளத்துறை மானியக் கோரிக்கை: 500 ஆவின் பாலகங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

வளிமண்டல சுழற்சி: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சி…

உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: சதுரகிரிமலை கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் பக்தர்களுக்கு தினசரி அனுமதி!

சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக சதுரகிரி மலையில் இன்றுமுதல் பக்தர்கள் தினசரி சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரிமலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு…

நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் மருதமலை முருகன் கோவிலில் ரூ.4லட்சம் மதிப்புள்ள வெள்ளிவேல் திருட்டு!

சென்னை: நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் மருதமலை முருகன் கோவிலில் ரூ.4லட்சம் மதிப்புள்ள வெள்ளிவேல் திருட்டு போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாமியார் வேடத்தில் வந்த ஒருவர்,…

மத்தியஅரசுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கோஷம்! பாஜக வெளிநடப்பு – திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

சென்னை: இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது மத்தியஅரசு என்பது போல மாயையை உருவாக்குகிறது திமுக அரசு என நயினார் நாகேந்திரன் விமர்சித்த துடன், பேரவையில் முதல்வரே கோஷம் போடுவது…

வஃபு சட்டம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னை: மத்திய அரசு வக்பு சட்ட திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினர். முன்னதாக, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த…

சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்! விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…

ரூ. 5,870 கோடி மதிப்பில் சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: சென்னையில், ரூ. 5,870 கோடி மதிப்பில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 118.9 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் இயக்கி,…