சாத்தனூர் அணை, கப்பலூர் டோல்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சாத்தனூர்அணை தொடர்பான கேள்விக்கு, சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல்…