Month: March 2025

குஜராத்தின் IRMAவை தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand – IRMA) கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஒரு பல்கலைக்கழகமாக…

மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வைத்துள்ளவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம்

நந்தனம் YMCA மைதானத்தில் மார்ச் 29 சனிக்கிழமை மாலை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கான…

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததைத் கண்டித்து எதிர்க்கட்சி கூட்டணி சபாநாயகரிடம் முறையீடு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேச எழுந்த போது அவரை பேச அனுமதிக்காமல் அவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயலைக் கண்டித்து…

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருகை

இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி

ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025ல் வெளியாகியுள்ள தகவலின்படி உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி வெளியேறியுள்ளார். கடன் சுமை கடந்த ஆண்டை…

ஒடிசா : 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம்… வன்முறை.. தடியடி.. மண்டை உடைந்தது

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் போது, ​​போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.…

ஓபிஎஸ்-க்கு மீண்டும் இடம் கிடையாது – அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்! எடப்பாடி பழனிச்சாமி

தூத்துக்குடி: ஓபிஎஸ்-க்கு மீண்டும் அதிமுகவில் இடம் கிடையாது, அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக முன்னாள எம்எல்ஏ…

உ.பி.யில் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்… மதுக்கடைகளுக்கு படையெடுத்த மதுபிரியர்கள்… வீடியோ

உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு…

மாநில அந்தஸ்து: 16வது முறையாக மீண்டும் புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 27, 2026) 16வது முறையாக மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்…

மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை ரேசன் கடைகள் வழக்கம்போல செயல்படும்!

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.…