சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய மனுதாரரின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை…