சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பாதிப்பு! சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் `ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.…