Month: January 2025

பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் அளிக்காதது குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை பொங்கலுக்கு ரொக்க பணம் அளிககாதது குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப…

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல்…

யுஜிசியின் புதிய விதிகள்: நாளை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம்!

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக…

இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி: ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல்…

யுஜிசி-க்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம், பா.ஜ.க வெளிநடப்பு!

சென்னை: யுஜிசி-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்துக்கு அ.தி.மு.க உள்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பா.ஜ.க மட்டும் வெளிநடப்பு செய்துள்ளது. இந்த…

பெரியார் குறித்து விமர்சனம்: சென்னை மற்றும் புதுச்சேரியில் தபெதிகவினர் ஆர்ப்பாட்டம் – மோதல் – கைது – பரபரப்பு

சென்னை: பெரியார் குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் இன்று போராட்டம் நடத்தினர். சென்னை மற்றும் புதுச்சேரியில் தபெதிகவினர் கண்டன…

யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான தனிநபர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! தீர்மானம் விவரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான தனிநபர் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்து பேசினார். அப்போது, முறைகேடுகளில் நம்பர்1-ஆக நீட் தேர்வு இருக்கிறது…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: தேர்தல் ஆணைய விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை; அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக…

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா?! சட்டசபை நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வி….

சென்னை: எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே? என்றும், தமிழக சட்டமன்றம் திமுகவின் பொதுக்கூட்ட மேடையில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக…